குடியிருக்கும் வீட்டைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2015 12:12
உண்மைதான். இதைத்தான் குடியிருக்கும் வீட்டின் ராசி என்றும் கூறுவார்கள். மனையடி சாத்திரப்படி கட்டப்பட்டு விட்டால் அதுராசியான வீடுதான். அதற்காக உண்மை, உழைப்பு, உயர்வு என்ற சிந்தனையில்லாமல் சோம்பேறியாக இருந்து கஷ்டப்பட்டால் வீட்டைக் குறை கூறக்கூடாது.