காகத்திற்கும் முன்னோர்களுக்கும் எப்படி தொடர்பு உண்டானது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2015 12:12
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடன்களில் முக்கியமானது திதி கொடுப்பது எனப்படும் சிராத்தமாகும். இதில் சாதத்தை உருண்டையாக செய்து, பிண்டம் என்ற பெயரில் காகத்திற்கு வைப்பர். அதாவது, அந்த நாளன்று நாம் கொடுக்கும் பிண்டத்தை ஏற்க காக வடிவில் நம் முன்னோர் வரவேண்டும் என்பது பிதுர்லோக நியதியாக வேதங்கள் கூறுகின்றன.