Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் நாகநாதர் ... கரூர் மகாதானபுரத்தில் தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆடி அமாவாசை உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
11:08

வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் நடந்த ஆடி அமாவாசை விழாவை தொடர்ந்து, பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 34 லட்சம் ரூபாய் வசூலானது. சதுரகிரி மலையின் முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் குவிந்தனர் . ஐந்து நாட்கள் நடந்த இவ்விழாவின் தொடர்ச்சியாக, மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர் முன்னிலையில் அனைத்து கோயில் உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கையாக 34 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வசூலானது. இது கடந்த ஆண்டு வசூலான 19 லட்சத்து 9000 ரூபாயை விட 15 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் கூடுதலாகும். இத்தொகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் மலையிலிருந்து கீழே கொண்டுவரப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. கோயிலில் கடந்த ஆண்டு மொட்டை எடுத்த பக்தர்களிடம் 160 ரூபாய் வீதம் அடாவடியாக வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு கோயில் நிர்வாகத்தின் பல்வேறு கெடுபிடி நடவடிக்கையால், அடாவடி வசூல் ஓரளவு குறைந்தது. இதன் எதிரொலியாகவும், அதிக பக்தர்களின் வரவாலும், இந்த ஆண்டு உண்டியல் வசூல் இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar