கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை : தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களிலும், இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை துவங்கியது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெறுகிறது.