Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தங்ககோபுர ... கனமழையால் இடிதாங்கி சேதம்: கோவில் நிர்வாகம் மெத்தனம்! கனமழையால் இடிதாங்கி சேதம்: கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா: கொடி மரங்கள் நடப்பட்டன!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா: கொடி மரங்கள் நடப்பட்டன!

பதிவு செய்த நாள்

30 டிச
2015
11:12

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, ஆறு புதிய கொடி மரங்கள் நடப்பட்டன. விரு த்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கண்டராதித்த சோழன்  உள்ளிட்ட மன்னர்கள், நாயக்கர்களால் திருப்பணிகள் செய்த சிறப்புடையது. இந்த கோவிலில் நடக்கும் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, 21  லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழு புதிய கொடி மரங்கள் செய்யப்பட்டன. அதில், ஆறு கொடி மரங்கள் நேற்று நடப்பட்டன.   அதன்படி, 50 அடி உய ரத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதான கொடிமரம் சிறப்பு பூஜைகளுடன் நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் நடப்பட்டன.   தொடர்ந்து, ஆழத்து விநாயகர் சன்னதியில் ஒரு கொடி மரம், விருத்தகிரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் மூன்று கொடி மரங்கள், விருத்தாம்பிகை  சன்னதியில் ஒரு கொடி மரம் நடப்பட்டன.  அதில், திருப்பணிக் குழுவினர், பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar