முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2016 11:01
நாமக்கல்: 2015ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி மற்றும் தங்க கீரிடம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.