Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்துணர்வு முகாமிற்கு செல்லும் ... ஆல்கொண்டமால் கோவிலுக்கு.. கலைநயத்துடன் கால்நடை உருவபொம்மைகள்! ஆல்கொண்டமால் கோவிலுக்கு.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகாதார சீர்கேட்டில் குன்றத்து தெப்பக்குளம்!
எழுத்தின் அளவு:
சுகாதார சீர்கேட்டில் குன்றத்து தெப்பக்குளம்!

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
11:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் கழிவு துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. இத்தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கோயில் சார்பில் மிதவை தெப்பம் அமைத்து  சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள தெப்பத் திருவிழா நடக்கும். இந்தாண்டும் ஜன., 20ல் தெப்பத் திருவிழா நடக்கவுள்ளது.  இதற்காக சில நாட்களாக குளம் அருகேயுள்ள ஆழ்குழாயிலிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது. தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. துர்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தெப்பக்குளம்  துாய்மைப்படுத்தப்பட்டது. ஒரு காவலாளியும் நியமிக்கப்பட்டார். ஆனால் சமீபகாலமாக கழிவு துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை தெப்பக்குளத்திற்குள் தண்ணீரில்  போடுகின்றனர். வெளிப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தெப்பக்குளம் மீண்டும் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. எனவே தெப்பக்குளத்தை சுற்றி வேலி அமைத்து, கூடுதல் காவலாளிகளை நியமித்து சுத்தமாக பராமரிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar