பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோயில் ஆடிசெடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2011 11:08
விருத்தாச்சலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோயில் ஆடிசெடல் திருவிழாவின் நிறைவையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.