Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்னும் 15 நாளில்.. ராமேஸ்வரம் ... சபரிமலையில் 15ம் தேதி மாலை 6.35க்கு மகரஜோதி விழா! சபரிமலையில் 15ம் தேதி மாலை 6.35க்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2016
10:01

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில், உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபம், ஆடிப்பூரம், உத்தராயண புண்ணிய கால உற்சவம், தட்சிணாயன புண்ணிய கால உற்சவம் ஆகிய திருவிழாக்களின் போது, கொடியேற்றம் நடைபெறும். இந்நிலையில், நேற்று மார்கழி மாதத்தில் நடக்கும் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர், தங்க கொடி மரத்தின் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, காலை, 6.30 மணிக்கு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவத்தில், மார்கழி மாதம் முடியும் வரை, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், சுவாமி மாட வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar