Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரங்கிப்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ... ஓசூர் மாசாணியம்மன் கோவிலில் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி பகுதி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
12:01

திட்டக்குடி: திட்டக்குடி பகுதி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு,  விஸ்வரூபம், சிறப்பு அபிஷேகம், திருப்பாவை ஓதுதல், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம், பூ  அலங்காரத்தில், வடைமாலை சாத்துதல் நடந்தது.  தொடர்ந்து 1008 சகஸ்ர நாமாவளி அர்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.   விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாதபெருமாள்  கோவிலில் காலை 5:00 மணி முதல் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வடைமாலை, துளசிமாலை உள்ளிட்ட  மாலைகள் சார்த்தப்பட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுர ங்கநாதர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பாலாபிஷேகம்  மற்றும் திருமஞ்சனம் நடந்தது.  பகல் 2:00 மணிக்கு துளசிபொடி, திரவியபொடி, தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.  இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பில் அலங்கரித்து, துளசிமாலை, வடைமாலை அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar