திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2016 10:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வருவர். முக்கிய நிகழ்ச்சியாக ஜன.,19ல் தெப்பம் முட்டுத்தள்ளுதல், தேரோட்டம், ஜன.,20ல் தெப்பத்திருவிழா, இரவு சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடக்கிறது.