Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி ... லிங்க வடிவ புற்றில் குடி கொண்ட கண்ணன்! லிங்க வடிவ புற்றில் குடி கொண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருங்கப்பாக்கத்தில் கிருஷ்ணசுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
முருங்கப்பாக்கத்தில் கிருஷ்ணசுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
12:01

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனை மடம் கோவிலில் பின்னைமர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று மாலை 6.00 மணிக்கு பின்னைமர வாகனத்தில் கிருஷ்ணசுவாமி வீதியுலா நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 10.35மணிக்கு மேல் 11.35  மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம்  நடக்கிறது. நாளை (13ம் தேதி) மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar