Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெங்கவல்லியில் முருக பக்தர்கள் ... குமாரசாமி கோவிலில் காவடி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெருசலேம் செல்ல அரசு உதவி தொகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
12:01

சென்னை: தமிழக அரசு சார்பில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள, நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இப்புனிதப் பயணம், மார்ச் முதல், ஜூன் வரை மேற்கொள்ளப்பட உள்ளது. உதவித் தொகை பெற விண்ணப்பதாரர், குடும்பத்தினர், பாதுகாவலர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.புனிதப் பயணச் செலவினத்தில், அரசு தரும், 20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீதி தொகையை, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்; அதற்கான உறுதிமொழி வழங்க வேண்டும். ஏற்கனவே, இத்திட்டத்தில் புனிதப்பயணம் மேற்கொண்டவர், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. மாவட்ட வாரியாக, பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பம் உள்ளவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 25ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5வது தளம்) அண்ணாசாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar