Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் கோவில் திருவிழா (ஜன.,16)ல் ... சரஸ்வதியை வழிபடும் ஜப்பானியர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி வட்டம், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
02:01

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் அஞ்சல்  மொண்டிபாளையத்தில் மேலத்திருப்பதி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருத்தேர் திருவிழா (16.1.2016) சனிக்கிழமை முதல் தை மாதம் 12-ஆம் நாள் (26.1.2016) செவ்வாய்க்கிழமை முடிய நிகழ்ச்சி நிரல்படி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

மன்மத வருஷம் தை 2-ஆம் நாள்: (16.1.2016) சனிக்கிழமை

இரவு: 8.00 மணி- திருமுளை, நகரசோதனை வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம்

மன்மத வருஷம் தை 3-ஆம் நாள்: (17.1.2016) ஞாயிற்றுக்கிழமை

காலை: 6.00 மணி- பெருமாளுக்கு திருக்காப்பு கட்டுதல்
7.00 மணி- கருடாழ்வார் திருமஞ்சனம்
8.00 மணி- கொடியேற்றம், மகா தீபாராதனை
இரவு: 7.00 மணி- திக்பாலகர்கள் காப்பு கட்டுதல்
8.00 மணி- அன்ன வாகனத்தில் திருவீதி புறப்பாடு

மன்மத வருஷம் தை 4- ஆம் நாள்: (18.1.2016) திங்கட்கிழமை

காலை: 8.00 மணி- பெருமாள் திருவீதி புறப்பாடு
இரவு: 8.00 மணி- சிம்ம வாகனத்தில் திருவீதி புறப்பாடு

மன்மத வருஷம் தை 5-ஆம் நாள்: (19.1. 2016) செவ்வாய்கிழமை

காலை: 8.00 மணி- பெருமாள் திருவீதி புறப்பாடு
இரவு: 8.00 மணி- அனுமந்த வாகனத்தில் திருவீதி புறப்பாடு

மன்மத வருஷம் தை 6-ஆம் நாள்: (20.1.2016) புதன்கிழமை

காலை: 8.00 மணி- பெருமாள் திருவீதி புறப்பாடு
இரவு: 8.00 மணி- கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு

மன்மத வருஷம் தை 7-ஆம் நாள்: (21.1.2016) வியாழக்கிழமை

காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
10.00 மணி- அம்மன் அழைத்தல்
10.30 மணி- திருக்கல்யாண உற்சவம்
இரவு: 9.00 மணி- புஷ்பக விமானத்தில் திருவீதி புறப்பாடு

மன்மத வருஷம் தை 8-ஆம் நாள்: (22.1.2016) வெள்ளிக்கிழமை

காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
இரவு: 8.00 மணி- யானை வாகனத்தில் திருவீதி புறப்பாடு

மன்மத வருஷம் தை 9-ஆம் நாள்: (23.1.2016) சனிக்கிழமை

காலை: 5.00-6.00 மணி-புனர்பூச நட்சத்திரமும் விருச்சிக லக்கினமும் கூடிய சுபயோக வேளையில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுதல்
முற்பகல்: 11.00 மணி- திருத்தேர் வடம் பிடித்தல்

மன்மத வருஷம் தை 10-ஆம் நாள்:
(24.1.2016) ஞாயிற்றுக்கிழமை

காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
இரவு: 8.00 மணி- பரிவேட்டை குதிரை வாகனத்தில் திருவீதிபுறப்பாடு

மன்மத வருஷம் தை 11-ஆம் நாள்: (25.1.2016) திங்கட்கிழமை

காலை: 8.00 மணி-பெருமாள் திருவீதிபுறப்பாடு
இரவு: 8.00 மணி- சேஷ வாகனத்தில் திருவீதிபுறப்பாடு தெப்பத்திருவிழா

மன்மத வருஷம் தை 12-ஆம் நாள்: (26.1.2016) செவ்வாய்கிழமை

காலை: 8.00 மணி- மகா திருமஞ்சனம், மகாதரிசனம்
பகல்: 12.00 மணி- கொடி இறக்குதல், காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனை விழாப் பூர்த்தி

தொடர்புக்கு:


து. இராமமூர்த்தி
பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர்

மு. சந்திரமோகன் பி.எஸ்.சி., பி.எல்.,
செயல் அலுவலர்

பரம்பரை அறங்காவலர்கள்:


ஏ.டி. ஜெகநாதன், ஏ.டி.தேவராஜன் பி.இ.எம்டெக், து. வெங்கடேசன், கொ.வெ. பாலசுந்தரம் எம்.ஏ., து. தேவராஜன், எம். தேவராஜன், வெ. பாபு, எம். ராமகிருஷ்ணன், எம். வெங்கடேசன், ஸ்ரீராம் இராஜன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar