Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பராயன் கோவிலில் காணும் பொங்கல் ... பழநிக்கு புறப்பட்ட வைரவேல் காவடி பழநிக்கு புறப்பட்ட வைரவேல் காவடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனூர் கோவிலில் சதாசிவ சொரூப அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வில்லியனூர் கோவிலில் சதாசிவ சொரூப அலங்காரம்

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
11:01

வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேம் நடக்கிறது. கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. 14ம் தேதி கோபூஜை, 15ம் தேதி கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை துவங்கியது. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை, மாலை ஏழாம் கால யாக பூஜையும் நடந்தது. சதாசிவ சொரூப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இன்று காலை 8:00 மணிக்கு மேல் எட்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மேல் ஒன்பதாம் காலயாக பூஜையும் நடக்கிறது. நாளை (20ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு கும்ப பூஜையும் பத்தாவது காலயாக பூஜையும், 5:30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 6:30 மணிக்கு நாடி சந்தானமும், காலை 7:15 மணிக்கு திருக்காமீஸ்வரர் கோகிலாம்பிகை மூலவர், விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் கலசங்கள் புறப்பாடு, காலை 9:20க்கு ராஜகோபுரங்கள் கும்பாபிஷேகமும்,  9:45 மணிக்கு கோகிலாம் பிகை சமேத திருக்காமீஸ்வரர் மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. பாலசுப்ரமணியம் சிவாச்சாரியார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar