Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் தென்பெண்ணையில்.. ... தை கார்த்திகை.. பழநியில் குவிந்த பக்தர்கள்! தை கார்த்திகை.. பழநியில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
10:01

திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நேற்று தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடந்தது. இதில் பரிக்கல் லட்சுமிநரசிம்மர், ஆலங்குப்பம் பாண்டுரங்கன், அங்காளம்மன், பேரங்கியூர் கோதண்டராமர், சாமுண்டீஸ்வரி அம்மன், ஆ.நத்தம் வைகுண்டவாசப்பெருமாள், மேலமங்கலம் ஆதிகேசவப்பெருமாள், கீரிமேடு மாரியம்மன் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து சுவாமிகள் ஆற்றிற்கு கொண்டு வரப்பட்டன. பகல் 12:30 மணியிலிருந்து வரிசையாக சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. பின், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.பாதுகாப்பு பணிகளை டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊராட்சித்தலைவர் வேலாயுதம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

கவலை: தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் தீர்த்தவாரியில் பங்கேற்றதால் விழா கோலாகலமாக நடந்தாலும், ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் மக்கள் கவலையடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar