மதுரை ஏடகநாதர் சுவாமி கோயிலில் நாளை தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 12:01
திருவேடகம்: மதுரை திருவேடகம் ஏலவார் குழலியம்மன், ஏடகநாதர் சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா நாளை நடக்கிறது. இதைமுன்னிட்டு, பகலில் அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. பின்னர் அம்மன், சுவாமி பட்டுபல்லக்கில் தெப்பத்தில் எழுந்தருளுவர்.