நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷத்தால் உங்களுக்கு திருமணம் தள்ளிப் போகிறதா! நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் மாணிக்கவண்ணர் மற்றும் வண்டுவார் குழலியம்மையை மனதில் நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. கும்பகோணம்- நாகப்பட்டினம் சாலையில் 46 கி.மீ., துõரத்தில் இவ்வூர் உள்ளது. ஞானசம்பந்தர் இதை நமக்கு தந்துள்ளார்.