Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் கல்லூரி ... மகாமகம் பாதுகாப்புக்கு 3,000 ரயில்வே போலீசார் மகாமகம் பாதுகாப்புக்கு 3,000 ரயில்வே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்., 8, 22ல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.இந்தாண்டு தை அமாவாசை, மகோதய புண்ணிய காலமாக வருவதால் இக்கோயிலில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, சப்பரங்களில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர் புறப்பாடாகி சரவணப் பொய்கையில் எழுந்தருள்வர். அங்கு யாகம், பூஜை முடிந்து அஸ்தர தேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி, தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா வருவர்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தன்று மட்டுமே பஞ்ச மூர்த்திகள் சரவணப்பொய்கையில் எழுந்தருள்வது வழக்கம். இந்தாண்டு விஷேச அமாவாசை வருவதால் அன்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஒரே மாதத்தில் இரு முறை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சிறப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar