Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமாவாசை முன்னிட்டு கருப்பசாமி ... அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை கோயில்கள், சண்முகநதியில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
01:02

பழநி: தை அமாவாசையை முன்னிட்டு பழநி சண்முகநதியில் நீராடி முன்னோர்களை நினைத்து பலர் வழிப்பட்டனர். தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை நினைத்து நதிக்கரைகளில் சிறப்புவழிபாடுகள் செய்து வழக்கம். அதன்படி நேற்று பழநி சண்முகநதியில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து படையல் படைத்தும், தீபம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னையை சேர்ந்த பக்தர்கள் உட்பட பலர் பழநி மலைக் கோயிலுக்கு பால், மயில் காவடிகள், அலகு குத்தி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதியும், சப்பரத்தில் சண்டிகேஸ்வரர், விநாயகர் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோதைமங்கலம் மானூர் சுவாமிகோயிலில் 108 பால்குடங்கள் அபிஷேகம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போல திருஆவினன்குடிகோயில், சோளீஸ்வரர், பெரியாவுடையார்கோயில் உள்ளிட்ட சிவன்கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பாலாறு- பொருந்தலாறு அணை, பச்சையாறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar