Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு புதிய ... மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி அம்மன் கோவில் விழாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மகாலட்சுமி அம்மன் கோவில் விழாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
11:02

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராடிபாளையத்தில், மகாலட்சுமி அம்மன் கோவிலின் ஒன்பதாவது ஆண்டு விழாவில், நேற்று பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிேஷகத்திற்கு பின் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழா நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்றுமுன்தினம் ஒன்பதாவது ஆண்டு விழா துவங்கியது. அதில், ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பொதுமக்கள் மகாலட்சுமி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். நேற்று, காலை, 6:00 மணிக்கு யாகசாலை மற்றும் வேள்வி பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, அம்மனுக்கு பாலாபிேஷகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பிற்பகல், 1:00 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar