ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் மாசிதெப்ப விழா முகூர்த்தகால் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2016 11:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் மாசி தெப்ப விழா பிப்ரவரி 22, 23, 24 என மூன்றுநாள் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி திருமுக்குளம் கரையில் நேற்று நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜா, கோயில் பட்டர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது பிப்ரவரி 22ல் ஆண்டாள் மாசி தெப்போற்சவம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.