Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ரசிகர்களை மெய்மறக்கச் செய்த செம்பை சங்கீத உற்சவ விழா! ரசிகர்களை மெய்மறக்கச் செய்த செம்பை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வர் காட்சியளிப்பு!
எழுத்தின் அளவு:
விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வர் காட்சியளிப்பு!

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
10:02

விருத்தாசலம்: மாசி மகப் பெருவிழாவில் விபச்சித்து முனிவருக்கு, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக  நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. தினமும் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூ ர்த்திகள் அலங்கரத்தில் வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.  ஆறாம் நாள் உற்சவமான நேற்று பெரிய நாயகர், பெரியநாயகி, இளைய நாயகி மற்றும் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு நேற்று காலை 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து, பகல் 11:45 மணியளவில்  விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், பாலாம்பிகை, விருத்தாம்பிகை, விருத்தகிரீஸ்வரர் சுவாமிகள் ரிஷப வாகனத்தில்  எழுந்தருளி, விபசித்து  முனிவருக்கு காட்சிளித்தார்.  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். பின்னர், பஞ்ச மூர்த்திகள், விபச்சித்து முனிவர் உள்ளிட்ட  சுவாமிகள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து, சன்னதி வீதி, தென்கோட்டை வீதி, வட கோட்டை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம்  வந்து, இன்று (19ம் தேதி) மீண்டும் சன்னதி திரும்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar