Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடம்பத்துார் திரவுபதியம்மன் கோவில் ... பொள்ளாச்சி மாசாணியம்மன் குண்டம் திருவிழாவில் பிப்., 21 மயான பூஜை பொள்ளாச்சி மாசாணியம்மன் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொரவி கைலாசநாதர் கோவில் கருவறையில் சுவாமி ஸ்தாபன பூஜை
எழுத்தின் அளவு:
தொரவி கைலாசநாதர் கோவில் கருவறையில் சுவாமி ஸ்தாபன பூஜை

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
12:02

விக்கிரவாண்டி: தொரவி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலின் புதிய  கருவறையில், சுவாமி ஸ்தாபன பூஜை நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, தொரவி கிராமத்தில், பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவில் கட்டுவதற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் அடித்தள பணிகள் முடிந்து, புதிய கருவறையில் மூலவர் கைலாசநாதரை ஸ்தாபனம் செய்யும் பூஜை நடந்தது. காலை 5:00 மணிக்கு, சிவனடியார்கள் கல்யாணியம்மாள், ஜெயசங்கர் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. 6:00  மணிக்கு பாலாயணம் செய்து வைக்கப்பட்டிருந்த, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, புதிய கருவறைக்கு கொண்டு வந்தனர். அங்கு  முறைப்படி பூஜை செய்து, காலை 7:28 மணிக்கு,  மூலவர் கைலாசநாதரை நிலை நிறுத்தி, சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை நடந்தது.

பூஜைகளை, புதுவை சிவனடியார் சரவணன் செய்திருந்தார். புதுச்சேரி மாநில காங்., தலைவர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட காங்., முன்னாள் தலைவர் கண்ணன், தொரவி தொழிலதிபர் சுப்பிரமணி, ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர், சோதிடர் கார்த்திகேயன், ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தனர். தொரவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar