Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை ஷீரடி சாய்பாபா கோவிலில் ... திருவொற்றியூரில் மாசி மக பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசியில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
02:02

சிவகாசி: சிவகாசி முருகன் கோயில் கும்பாபிஷேகம் பிப்.,19ல் நடந்த நிலையில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமியைதரிசனம் செய்தனர்.

Default Image
Next News

இவ்விழா பிப்., 17 ல் துவங்க தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இதைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பிப்.,19 காலை 6 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, பிம்ப சுத்தி, நான்காம் காலயாக பூஜைகள் நடந்தன. கொடிமரம் காலை 9 மணிக்கு கடங்கள் புறப்படுதல், காலை 9.15 மணிக்கு விமானங்கள், கொடிமரத்திற்கு புனித நீர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10மணிக்கு சிவசுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமை பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar