பரமக்குடி சக்தி குமரன் கோயிலில் சண்முகார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 12:02
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் உள்ள சக்தி குமரன் கோயிலில் சண்முகார்ச்சனை விழா நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து சண்முகார்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.