Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளஹஸ்தீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி ... வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டாச்சிபுரத்தில் மாசிமக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
02:02

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தையொட்டி, காலை 8 மணி முதல்
ராமநாதீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பின் உற்சவ மூர்த்தி சந்திரசேகர்,
ஞானாம்பிகை அம்மன் சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக குளக்கரைக்கு ஊர்வலமாக
சென்றது. மதியம் 12:00 மணியளவில், ஆண்டாசண்டி குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை 3:00 மணி அளவில் சிறப்பு அபிஷக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், உபயதாரர் சன்னியாசி, ஓதுவார்கள் பழணியாண்டி,
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar