Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி ... காரைக்கால் நளநாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் காரைக்கால் நளநாராயணப் பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
11:03

புதுச்சேரி :  ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் மார்ச் 6ல் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது.

Default Image
Next News

ஆலங்குப்பத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக் கொள்ளை உற்சவம், கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மார்ச் 6 காலை 10.00 மணிக்கு, மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு மிளகாய் சாந்து மற்றும் தயிர் அபிஷேகம் செய்யப்பட்டது. மார்ச் 7ம் தேதி இரவு 9.00 மணிக்கு, ரணகளிப்பு, அங்காளம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar