புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல்சுவாமி கோவிலில் 15ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. புதுச்சேரி கதிர்காமம் கதிர் வேல் சுவாமி கோவி லில் சூரசம்ஹார உற்சவம் 9ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று முருகர் அம்மனிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இன்று 14ம் தேதி மதியம் 3:00 மணிக்கு சஷ்டி அபிஷேகம், கம்பம் ஏறுதல், சூரசம்ஹாரம் நடக்கிறது. 15ம் தேதி, தீர்த்தவாரியும், இரவு திருக்கல்யாணம்,16ம் விடைய õற்றி உற்சவம் நடக்கிறது.