ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலில் பங்குனி முதல் நாளை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தது.கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.