பதிவு செய்த நாள்
19
மார்
2016
02:03
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி, நவக்கிரக
ஹோமம்,வாஸ்து சாந்தி,முதல், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால யாக சாலை பூஜை
உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. பூஜையை குன்றக்குடி பொன்னம்பல அடிகள்
துவக்கி வைத்தார். மார்ச் காலை 10 மணிக்கு கும்பத்தில் நன்னீராட்டும், மூலவர்
ஐயப்பசுவாமி,நூதன பிரதிஷ்டை செய்துள்ள, பொங்கு சனீஸ்வரன், ஜெயவிஜய ஆஞ்சநேயர், ஜெய கருடன்,பரிவார தேவதைகளுக்கு மகாபிஷேகம் நடந்தது.