Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீப வழிபாடு! கஷ்டம் தரும் காலங்களில், ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஹயக்ரீவர் கலைமகளுக்கு குரு என்கிறார்களே எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
05:08

எல்லாம் வல்ல பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணனின் அம்சமே ஹயக்ரீவர்.  அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரமாகவும், தூய பளிங்கு போன்றவரும், தனது கணவர் நான்முகர் பிரம்மாவின் தந்தையுமான ஸ்ரீமந் நாராயணனின் அம்சமான ஹயக்ரீவர், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் குருவாகப் போற்றப்படுகிறார். கடவுளர்களின் தன்மைகளைப் பொறுத்தும், செயல்களைப் பொறுத்தும்,அவரவர்களின் ஸ்தானங்களிலும் மாறுதல் இருக்கும். ஆகவே, தெய்வங்களில் பெரியது என்றோ சிறியதோ என்று சர்ச்சை செய்யாமல், நமக்குரிய பிரார்த்தனைகளை நமக்குப் பிடித்தமான தெய்வங்களின் வாயிலாகச் சமர்ப்பித்து நற்பலன்களை அடைதல் வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உங்கள் சாய்ஸ் ஏப்ரல் 20,2026

சிறுவன் நரேந்திரனின் மனதில் இரண்டு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து ... மேலும்
 
மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதத்தை விளக்கிய சித்தர் பாம்பாட்டிச் ... மேலும்
 
சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை ... மேலும்
 

யார் திருடன் ஏப்ரல் 20,2026

மன்னரான குலசேகரர் தினமும் அடியார்களுடன் சேர்ந்து ராம பிரானை வழிபட்டார். இதை விரும்பாத மந்திரி, ... மேலும்
 
வாழ்வில் பிரச்னையால் தவித்தான் இளைஞன் ஒருவன். ஞானி ஒருவரைச் சந்தித்து, ‘‘சுவாமி! என் வாழ்வில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar