Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் இன்று அழகர் ஆற்றில் ... அழகர்கோவில் கள்ளழகர் தலவரலாறு! அழகர்கோவில் கள்ளழகர் தலவரலாறு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 கோமாதா பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2016
04:04

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோமாதா பூஜை நடந்தது. திருவாடானையில் உள்ள ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு, 108 கோமாதா பூஜை நடந்தது.

Default Image
Next News

உலக நன்மைக்காக நடந்த இப் பூஜையில், பல்வேறு கிராமங்களில் உள்ள பசுமாடுகளை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். அனைத்து மாடுகளுக்கும் மாலைகள், வேட்டி, துண்டுகள் அணிவிக்கபட்டு, குங்குமம், சந்தனம் பூசபட்டது. புல்கள், கீரைகள், வாழைபழம் உணவாக வழங்கபட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத மாடுகளுக்கு தீப, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar