Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னபூரணி அம்மன் கோவில் ... வளவனுார் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா! வளவனுார் கோவிலில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகவாழியம்மன் கோவில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகவாழியம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
12:04

புதுச்சேரி: அரியூர் உலகவாழியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த அரியூர் உலகவாழியம்மன் கோவில் செடல் மற்றும் தேர்  பிரம்மோற்சவ விழா 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை  தொடர்ந்து அம்பாளுக்கு தினமும் காலையில் சிறப்பு  அபிஷேக ஆராதனை,  மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சாமி வீதியுலா நடந்தது. நேற்று  முன்தினம் முத்துப்பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. முக்கிய திருவிழாவான செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது. மாலை 4:30 மணிக்கு நடந்த செடல் உற்சவத்தில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை  தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar