Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடம் நீக்கும் சக்கரம்! துர்க்கைக்கு எட்டு கை ஏன்? துர்க்கைக்கு எட்டு கை ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
பய பக்தி என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
பய பக்தி என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

26 ஏப்
2016
05:04

பயம் நீங்கத்தான் பக்தியோடு சுவாமியையே கும்பிடுகிறோம். அப்படியிருக்க பக்திக்கும், பயத்திற்கும் என்ன சம்பந்தம்?  பயத்தைப் போக்கி,  அபயம் அளிப்பதால் தான் கடவுளின் வலக்கரத்தை அபயஹஸ்தம் என்பர். லலிதா சகஸ்ர நாமம் அம்பிகையை நிர்பயா (பயமற்றவள்) என்று குறி ப்பிடுகிறது. நல்லது எது, கெட்டது எது என்ற பகுத்தறிவு  இருந்தும், தெரிந்தே மனிதர்கள் தவறு செய்வதால் தான், பக்தியோடு பயமும் சேர்ந்து  விட்டது. பக்தியில் பக்குவம் ஏற்பட்டு, சரியான நெறியில் சென்றால் பயம் காணாமல் போய்விடும்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar