Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பர்கூர் மகாகாளியம்மன் கோவிலில் ... மன்னார்சாமி கோவிலில் நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் கூத்தாண்டவர் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2016
12:04

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த அருணாபுரம் ஒட்டம்பட்டு கிராமங்களில், கூத்தாண்டவர் தேர்த் திருவிழா நடந்தது. விழுப்புரம்   மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருணாபுரத்தில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்தது. அரவாணிகள் தாலிக்கட்டும் வைபவம்,    கூத்தாண்டவர் இந்திர விமானத்தில், திருமண கோலத்தில் வீதியுலா நடந்தது. இதைதொடர்ந்து, மறுநாள் காலை 9:00 மணிக்கு, சுவாமி பிரம்மாண்ட  உருவத்தில், யுத்த கோலத்தில் தேர் வடிவில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஒட்டம்பட்டு கிராமத்தில்  உள்ள ஆதிகூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.  கூத்தாண்டவர் திருமண கோலத்தில் எழுந்தருளி,  அலங்கரிக்கப்பட்ட கரகம்  வீதியுலா நடந்தது. பின், யுத்த கோலத்தில் அரவான் தேர்பவனியும், அரவான் களபலி உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான அரவாணிகள் கலந்து  கொண்டனர். இரவு 10:00 மணிக்கு, இந்திர விமானத்தில் சுவாமி காட்டுக் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar