Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம் பூஜாரி-அறங்காவலர் மோதல்: மடப்புரத்தில் உச்சிக்கால பூஜை நிறுத்தம்! பூஜாரி-அறங்காவலர் மோதல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தசாமி கோயிலுக்கு செல்ல பாலம் பக்தர்கள் எதிர்பார்ப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவிந்தசாமி கோயிலுக்கு செல்ல பாலம் பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
12:04

கீழக்கரை: உத்தரகோசமங்கை கோவிந்தன் கோயிலுக்கு செல்ல வசதியாக கண்மாய் மீது பாலம் அமைக்கவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர். உத்தரகோசமங்கை கண்மாயின் மேல் கரையில் பழமைவாய்ந்த கோவிந்தன் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் நாட்களில் வழிபாடு நடக்கிறது. சித்திரை, புரட்டாசி, மார்கழி, தை மாதங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். கண்மாயில் நீர்நிரம்பினால் கோயிலுக்கு செல்வதில் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் விதமாக கண்மாய்க்குள் பாலம் அமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பக்தர்கள் கணேசன், முருகானந்தம் கூறுகையில்,“நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவிந்தன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். கண்மாயில் நீர்நிரம்பினால் கோயிலுக்கு செல்ல சிரமமாக உள்ளது. 50 மீ., நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரத்தில் நடைபாலம் அமைத்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்,” என்றனர். ஊராட்சி தலைவர் நாகராஜன் கூறுகையில்,“ தேர்தலுக்கு பின் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar