Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் கோவில் கும்பாபிஷேகம் கூடாரச் செல்லியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருப்பு பிடாரி அரசியம்மன் கோவிலில் இன்று செடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
12:04

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த இருப்பு பிடாரி அரசியம்மன் கோவிலில், இன்று (30ம் தேதி) செடல் உற்சவம் நடக்கிறது. இருப்பு பிடாரி அரசியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றம் மற்றும்  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன்  துவங்கியது.  தினமும் காலை 7:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7:00 மணியளவில்  பிடாரி அரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று (29ம் தேதி) காலை 8:00 மணியளவில் அபிஷேக  ஆராதனை, இரவு 10:00 மணியளவில் தீர்த்தக்குளக்கரையில், சிவபெருமான், அரசியம்மன் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம்  நடந்தது. இரவு 11:00 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று (30ம் தேதி) காலை 5:00  மணியளவில் காவடி, செடல், திருத்தேர் உற்சவம், நாளை (1ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், 2ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதன், மாவட்ட உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சுபத்ரா,  பரம்பரை தர்மகர்த்தா அறிவின்சிகரம், டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் இருப்பு ஊராட்சியைச் சேர்ந்த உபயதாரர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar