Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜாரி-அறங்காவலர் மோதல்: ... இருப்பு பிடாரி அரசியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீமுஷ்ணம் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
12:04

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவில் உள்ள செல்வ மகா கணபதி, பாலமுருகன், ஐயப்பன், துர்க்கை, நவசக்தி விநாயகர்  கோவில்கள் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 28ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர  பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், முதல் கால  யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, சூரிய பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரவியாகுதி, பரிசாகுதி  நடந்து யாத்ராதானம் கடம் புறப்பாடு நடந்து காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம்,  தீபாராதனை நடந்தது.  ரவிசுந்தர் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். செங்குந்தர் தெரு பொதுமக்கள், இளைஞர்கள்   ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar