Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் அக்னி வசந்த ... சுடலை ஈஸ்வரன் கோவில் கும்பாபிேஷக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலடிபேட்டை பெருமாள் கோவிலில் உடையவர் உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2016
11:05

திருவொற்றியூர்: காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 10 நாள் உடையவர் உற்சவம், நேற்று காலை துவங்கியது. சின்ன காஞ்சிபுரம் என அழைக்கப்படும், திருவொற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், உடையவர் உற்சவம், நேற்று காலை, திவ்ய பிரபந்தம் பாசுரம் பாராயணம் செய்யப்பட்டு துவங்கியது. 10 நாள் திருவிழாவில், முதல் நாளான நேற்று காலை, உடையவருக்கு திருமஞ்சனமும், மாலை, சிறப்பு அலங்காரமும், மண்டகபடியும் நடைபெற்றது. ழாவின் கடைசி நாளான, 10ம் தேதி, உடையவர் சாற்றுமுறை நடைபெறும். அப்போது, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு உடையவர் காட்சியளிப்பார். இந்த கோவிலின் முக்கிய சிறப்பு தினங்களில், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar