Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துடைப்பத்தால் அடித்துக்கொண்ட ... சரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி! சரநாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரைவீரன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
மதுரைவீரன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

05 மே
2016
12:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அன்னை கஸ்துாரி பாய் வீதி வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன் சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில், 52ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உற்சவ சிலை திருவீதி உலா மற்றும் அலகு குத்தி உருவாரம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாவிளக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதில், வெள்ளையம்மன், பொம்மியம்மனுக்கு மதுரைவீரன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். இன்று அமுதப்பொங்கல் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராடுதல், 7ம் தேதி அபிேஷக பூஜைகளும்,9ம் தேதி மறு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar