ஸ்ரீபெரும்புதூரில் 1917ஆம் ஆண்டு அவதரித்த ராமானுஜர், ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட பல்வேறு வைணவக் கோயில்களில் பூஜைகள், உற்சவங்கள் நடத்தவேண்டிய முறைகளை வகுத்துக் கொடுத்தவர். ஸ்ரீராமானுஜரை போற்றும்வகையில், இவர் பிறந்து ஆயிரமாவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரதிவாதி பயங்கர் மடம் சார்பில், ஸ்ரீராமானுஜரின் திருவுருவச் சிலை யாத்திரை (1132016) திருப்பதி திருமலையில் துவங்கியது.