Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் நன்மை! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

நண்பர்களை நேசிக்கும் கடக ராசி அன்பர்களே! சிறப்பான மாதம்!

சூரியன், புதன், குரு ஆகியோரால் நன்மை உண்டாகும். சுக்கிரன் மே 20 முதல் ஜூன் 13 வரை நன்மை தருவார். முக்கிய கிரகங்கள் நற்பலன் தரும் இடத்தில் இருப்பதால் சிறப்பான மாதமாக அமையும். பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் மதிப்பு உயரும். எடுத்த புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். எதிர்பார்ப்பு இனிதாக நிறைவேறும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை ஏற்படும். புதனின் பலத்தால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். மே 20க்கு பிறகு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறப்படையும். அரசு வகையில் ஆதாயபலன் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். எந்த தொழில் தொடங்கினாலும் அதை ஜூன் 13க்கு முன்னர் தொடங்குவது நல்லது.

பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். அரசு ஊழியர்களின் கோரிக்கை எளிதாக நிறைவேறும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிரி தொல்லை, போட்டி முதலியன மே 20க்கு பிறகு மறையும்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கம் இருந்தாலும் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். குரு சிறப்பாக உள்ளதால் ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
விவசாயிகள் போதிய வருமானம் காண்பர். ஆனால், கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
நல்ல நாள்: மே 17, 18, 24, 25, 26, 27 ஜூன் 2, 3, 4, 5, 8, 9, 10, 13, 14
கவனநாள்: மே 26, 27 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5   நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். ஜூன்13க்கு பிறகு சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar