சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் சங்கராபுரம் அடுத்த முக்கணுர், கடுவனுர், மஞ்சபுத்துர், முதல்பாலமேடு மற்றும் திய õகராஜபுரம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.