Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுளுக்கே மூச்சளித்த அனுமான்! ஏழுமலையின் ஏழு தீர்த்தங்கள்! ஏழுமலையின் ஏழு தீர்த்தங்கள்!
முதல் பக்கம் » துளிகள்
பெண் வடிவத்தில் சிவனை தரிசிக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பெண் வடிவத்தில் சிவனை தரிசிக்க வேண்டுமா?

பதிவு செய்த நாள்

28 மே
2016
02:05

பிருந்தாவனத்தில் உள்ள வம்சிவட் பகுதியில் கோபேஷ்வர் மகாதேவ் மந்திர் என்ற பழமை வாய்ந்த சிவன் கோவில் இருக்கிறது. இங்குள்ள சிவ லிங்கத்திற்கு புடவை அணிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. ஒரு முறை பிருந்தாவனத்தில் கிருஷ்ணரும், கோபியர்களும்  பவுர்ணமி இரவில் நடனமாடி (ராஸ லீலை) கொண்டிருந்தார்கள். சிவனுக்கும் அந்த நடனத்தில் பங்குகொள்ளவேண்டும் என்று ஆசை உண்டாக இ ங்கு வந்தார். ஆனால் பிருந்தாதேவி (துளசிமாதா) அவரை தடுத்து நிறுத்தி ‘ராஸ லீலா நடனத்தில் கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கெடுக்க  முடியாது, என்றாள். சிவன் வருத்தப்பட்டார் . இது பிருந்தாதேவியை சங்கடப்படுத்தியது. அவள் சிவனிடம், இங்குள்ள குசும் சரோவர் குளத்தில்  குளித்து வருமாறு கூறினார். சிவன் அதில் மூழ்கி எழுந்ததும் அழகிய பெண் ரூபம் கிடைத்தது. அளவில்லா சந்தோஷத்துடன் ராஸ லீலாவில்  நடனமாடி மகிழ்ந்தார். கோபியர் ரூபத்தில் இருந்த சிவனை ‘கோபெஷ்வர் என்று அழைத்தனர். வம்சிவட்டில் சிவன், கோபி (பெண்) வடிவில்  உள்ள அழகிய விக்ரகம் இன்றும் உள்ளது. இந்த நிகழ்வு காரணமாகவே இந்த கோபெஷ்வர் மகாதேவ் கோவிலில் சிவலிங்கத்திற்கு புடவை  அணிவிக்கிறார்கள். இன்னொரு விஷயம் இந்த கோவிலில் சிவாவுக்கு போகா (நைவேத்யம்) செய்வதில்லை. சிவா சாப்பிட மூன்று வேளையும்  கைலாசம் சென்று வருவதாக ஐதீகம்

 
மேலும் துளிகள் »
temple news
சித்திரை வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒருமுறை திருக்கயிலாயத்தில் ... மேலும்
 
temple news
காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலம், சனி பகவானால் ஏற்பட்ட ... மேலும்
 
temple news
ஜெகந்நாத் கோவில் என்றால், அனைவரும் ஒடிசா மாநிலம் பூரிக்கு தான் செல்வர். ஆனால் அதே ஆன்மிகம், கலாசாரத்தை ... மேலும்
 
temple news
கோவிலுக்குள் சென்று சாமியை தரிசிக்க முடியாதவர்கள், கோவிலுக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் ... மேலும்
 
temple news
மனிதர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு தான் செல்வ, செழிப்பு இருந்தாலும் ஆரோக்ய குறைபாடு இருந்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar