கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: செல்வபுரம் மாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.