கிள்ளை: கிள்ளை அருகே, சி.மானம்பாடி ஊற்றுக்கட்டை அம்மன் கோவிலில், வரும் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 16ம் தேதி காலை 9.௦௦ மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம் நடக்கிறது. 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நவாப்பேட்டை: கிள்ளை அருகே நவாப்பேட்டை கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் 11ம் ஆண்டு தீமிதி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 10ம் ÷ ததி காப்புக்கட்டி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. வரும் 20ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.