Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தைகளுக்கு பாதிப்பா? ... தெய்வத்தாலேயே மன்னிக்கமுடியாத ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
05:06

வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், திருநாராயணபுரம் ஆகிய நான்கும் மண்டபத்தலங்களாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கம் போக மண்டபமாகவும், திருப்பதி புஷ்ப மண்டபமாகவும், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் தியாக மண்டபமாகவும், கர்நாடகா திருநாராயணபுரம் நாராயணப்பெருமாள் கோயில் ஞான மண்டபமாகவும் திகழ்கிறது. நாரதர், மைத்ரேயர், வியாசர், பிருகு, சாண்டில்ய மகரிஷி ஆகியோருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் ஞானம் வழங்கியதால் இத்தலம் ஞானமண்டபம் என்று போற்றப்படுகிறது. நாரதபுராணம், யாதவகிரி மகாத்மியம் ஆகியவற்றில் இத்தல சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதுõரில் அவதரித்த ராமானுஜர் கர்நாடகப்பகுதியில் தங்கி வைணவத்தைப் பரப்பினார். பிட்டிதேவராயன் என்னும் சமண மன்னனை விஷ்ணு பக்தனாக்கினார். அவன் விஷ்ணுவர்த்தன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டான். ராமானுஜர் இங்கு தங்கிய காலத்தில், நாராயணபுரத்திலுள்ள துளசிக்காட்டில் தான் புற்றில் மறைந்து இருப்பதை பெருமாள் கனவில் உணர்த்தினார். ஆதிவாசி மக்களின் உதவியுடன், அவர் பெருமாள் சிலையை எடுத்து பிரதிஷ்டை செய்தார். அம்மக்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு விஷ்ணு பக்தர்களாக்கினார். மன்னன் விஷ்ணுவர்த்தன் பெரும்பொருள் செலவில் திருநாராயணபுரம் கோயிலைக் கட்டினான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar