Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகத்தில் ... ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் திருபுவனையில் அடிக்கல் நாட்டு விழா! ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி கணபதி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி கணபதி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
11:06

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  ஏ.கே.டி., கல்வி நிறுவனங்கள் சார்பில்  மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வித்யா கணபதி கோவில் திருப்பணி செய்யப்பட்டு, 2வது முறையாக கும்பாபிஷேக விழா  இரண்டு நாட்கள் நடந்தது.  நேற்று முன்தினம் மாலை கணபதி யாகத்துடன் பூர்வாங்க பூஜைகள் துவக்கப்பட்டு, யாகங்கள் நடந்தது. நேற்று காலை  பசுபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம் ஆகியவை நடந்தது. பின், கோபுரத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  மூலவர் வித்யா கணபதி பரிவாரங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணுதுர்கை தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து  வைக்கப்பட்டது.  பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லஷ்மிபிரியா, ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள்,  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  வெங்கடசுப்ரமணிய சர்மா குழுவினர் கும்பாபிஷேக வைபவத்தை செய்து வைத்தனர்.   கும்பாபிஷேகத்தையொட்டி 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar