Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜயோகம் வந்தாச்சு! பயனுள்ள பொழுது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசை ஆசையாய் படியுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
03:06

குருகுலம் ஒன்றில் சீடர்கள் பலர் இருந்தனர். ஒரு சீடன் மட்டும் குருவிடம், ஆர்வமுடன் சந்தேகம் கேட்டபடி இருந்தான்.  குருவும் சளைக்காமல் விளக்கம் அளிப்பார்.ஒருமுறை சீடன் குருவிடம், மனதில் எப்போதும் ஆசை எழுவதைப் பற்றிக் கேட்டான்.ஆசை விஷயத்தில்நிதானத்தைக் கடைபிடி  என்றார் குரு. சீடன் அமைதியானான்.ஒருநாள் குருவைப் பார்க்க பெரியவர் ஒருவர் வந்தார். அவரிடம் நிம்மதிக்குவழிகாட்டுமாறு வேண்டினார்.குருவும், மனதில் எழும் ஆசையைக் குறையுங்கள். அதுவே நிம்மதிக்கான வழி! என்று உபதேசித்தார்.இதைக் கேட்ட சீடனுக்கு மனம் தாங்கவில்லை.குருவே! இடையில் குறுக்கிடும் என்னை மன்னித்து விடுங்கள். 20வது வயதுள்ள என்னையும் ஆசைப்படாதே என அறிவுரை சொன்னீர்கள். ஆனால், இவரையோ ஆசையைக் குறைக்கச் சொல்கிறீர்கள். எப்போது தான் மனிதன் ஆசைப்படுவது? என்று கேட்டான். குரு சிரித்தபடி, நல்ல கேள்வி கேட்டாய். இளம் வயதில் ஆசையை வெறுக்கத் தேவையில்லை. ஆனால்,நிதானம் இருப்பது அவசியம். முதுமையில் ஆசைப்படுவது கிடைத்தாலும், அதை உதறித் தள்ளி விடும் விவேகம் வேண்டும். பெருமாள் கோயில் பொங்கல் என்றாலும், சர்க்கரை வியாதியுள்ளவன் அதை மறுப்பது போல என்று விளக்கம் அளித்தார்.சீடனுக்குப் புரிந்தது. யோசித்தால் நமக்கும் இந்த உண்மை புரியும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar